Birthday Wishes For Brother In Tamil | Birthday Wishes Quotes For Brother In Tamil
Birthday Wishes For Brother In Tamil
சகோதரனின் பிறந்த நாளை இனிதாக்கும் வகையில் 25-க்கும் மேற்ப்பட்ட பிறந்த நாள் வாழ்த்து மேற்கோள்கள் இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. இதைப் பகிர்ந்து உங்கள் சகோதரரின் பிறந்த நாளை இனிமையாக கொண்டாடுங்கள்.
தொடர்புடைய தேடல்கள்
- Birthday Kavithai In Tamil For Brother
- Birthday Wishes For Brother Tamil
- Birthday Wishes In Tamil Font For Brother
- Heart Touching Birthday Wishes For Brother
- Birthday Wishes Brother Tamil
- Happy Birthday அண்ணா!!
Birthday Wishes In Tamil For Brother
அண்ணன்!! வெறும் வெற்று வார்த்தை இல்லை.. என் வெற்றி வாழ்வின் வார்த்தை!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
தாயின் மடியில் தாலாட்டைப் பெற்றேன் மழலையாக... மடந்தையாகியும் தலாட்டைப் பெறுகிறேன் அன்னைக்கு அடுத்து அண்ணனிடம்... தாயின் தாலாட்டை உணரவில்லை உறங்கிவிட்டேன்.. இப்போது உணர்கிறேன் அன்னையின் தாலாட்டை அன்பு சகோதரனிடம்.. Happy Birthday அண்ணா!!
உனக்கும் எனக்கும் உறவின் பாலம் அக்கரையில் நீ அண்ணனாகவும் இக்கரையில் நான் தம்பியாகவும் வாழ்கிறோம்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
Happy Birthday Wishes For Brother in Tamil
தாய் இருந்தால் துன்பம் இல்லை.. தந்தை இருந்தால் தவிப்பு இல்லை.. தங்கை இருந்தால் தனிமை இல்லை.. தோழன் இருந்தால் தோல்வி இல்லை.. தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை.. பாட்டி இருந்தால் பயம் இல்லை.. அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு!! Happy Birthday அண்ணா!!
உறவுகளால் அல்ல உணர்வுகளால் இணைந்தவன் நீ.. உதிரத்தால் அல்ல உள்ளதால் உடன்பிறப்பானோம்.. அகிலத்தின் அளவும் சிறியதே!! என் அண்ணனின் அன்பின் முன்பு!! Happy Birthday அண்ணா!!
தவமேதும் செய்தேனோ நீ தமையனாய் கிடைப்பதற்கு.. தவறேதும் நான் இழைத்தால் தந்தையாய் சரி செய்வாய்!! தடுமாறி நான் விழுந்தால் எனை தாங்கிக்கொள்ள நீ இருப்பாய்.. தடம் மாறி சென்றாலோ தவறென்று புரிய வைப்பாய்.. தன்னில் எனை வைத்து தன்னுயிராய் காத்திடுவாய்!! Happy Birthday அண்ணா!!
Heart Touching Birthday Wishes For Brother In Tamil
எவ்வளவு தான் அடிச்சிக்கிட்டாலும் நமக்கு ஒன்னுன்னா முதல்ல துடிச்சு போறது சகோதர உறவு மட்டுமே!! Happy Birthday Brother!!
தன்னுடைய அனுபவத்தை தந்து, நம்மை வழிநடத்தி, தவறுகளை திருத்தி நமக்கு அரணாக இருக்கும் உறவு அண்ணன்!!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனா அண்ணா!!
ஆயிரம் சண்டை போட்டாலும்.. பேசாமல் இருந்தாலும்.. கேலி கிண்டலுக்குப் பஞ்சமில்லாமல், தாயுள்ளம் கொண்ட அன்னையுமாய்.. பேணி காப்பதில் தந்தையுமாய்.. சீண்டி விளையாடும் தம்பியுமாய்.. தோளுக்கு தோழனாய்.. தோள் கொடுப்பான் என் அண்ணன்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
Birthday Wish In Tamil For Brother
பெண்களின் மனது ஆழமாம்.. அண்ணன்களின் மனதை அளக்காதவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.. Happy Birthday Brother!!
உற்ற நண்பனாய்.. உயிர் தோழனாய்.. உடனிருந்து காப்பவனே.. உயர் தவம் செய்திருப்பேனோ உன்னை அண்ணனாக கொள்வதற்கு.. Happy Birthday அண்ணா!!
உரிமையாக அழைத்து உணர்வாக கலந்தவன்.. உதிரத்தில் கரைந்து உள்ளமெல்லாம் நிறைந்தவன்.. என் அண்ணன்!! உருவாக இல்லாது உறவாக வந்தவன்.. உறவாக நில்லாது உயிராகிப் போனவன்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனா அண்ணா!!
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பை மட்டும் அடிப்படையாக கொண்டு கேலி கிண்டலுடன் பயணிக்கும் அழகிய உறவு அண்ணன்-தங்கை உறவு!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
Happy Birthday Wishes For Brother In Tamil Words
ஆயிரம் சண்டை வந்தாலும் அடுத்த நொடி அரவணைப்பில் தொடரும் எங்கள் உறவு.. அவன் என்றும் அண்ணனாக தெரிவதில்லை... அன்னையாகவே தெரிகிறான்!! Happy Birthday அண்ணா!!
வானவில்லை வளைக்க முனைந்தேனே! அண்ணா உன் அன்பை சேமிக்க.. அதை வானத்தில் முடிந்துவிட்டேனே!! என்றென்றும் என்மேல் பொழிய வேண்டுமென்று!! Happy Birthday அண்ணா!!
அன்பு காட்ட ஆயிரம் பேர் இருந்தாலும், இவனைக் கண்டதும் ஏனோ கண்களில் கர்வம் தொற்றிக் கொள்கிறது!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
தாய் போல் பாசம்.. தந்தை போல் கண்டிப்பு.. நண்பன் போல் ஆதரவு.. கடவுள் போல் அவன் எனக்கு!! Happy Birthday Bro!!
Birthday Wishes Quotes For Brother In Tamil
அறிவுரைகள் கொண்டு அரவணைப்பதில் தந்தை இவன்.. அன்பு கொண்டு அணைப்பதில் அன்னை இவன்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
இந்த அழகான உறவின் அழகை உணரச் செய்ய என் நண்பனான தமயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
கரங்கள் நாம் கோர்த்தால் கடினமென ஏதும் இல்லை.. வரங்கள் வாங்கியதால் வசந்தமது தூரமில்லை.. மன்னர்கள் பேரரசும் பேரன்பின் முன் எதுவும் இல்லை.. அண்ணன்கள் உடனிருக்க ஆலயங்கள் தேவையில்லை!! Happy Birthday அண்ணா!!
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற பாரதி இங்கிருந்தால் கேட்டிருப்பேன் தமையனோடு பிறக்க நான் எதை செய்ய வேண்டுமென்று.. Happy Birthday அண்ணா!!
Birthday Quotes For Brother In Tamil
மழையில்லா பாலைவனத்தின் ஏக்கமும், அண்ணனில்லா தங்கையின் ஏக்கமும் ஒன்று தான்!! இரண்டின் வாழ்விலும் வறட்சி என்னும் பக்கம் இருந்து கொண்டே இருக்கும். Happy Birthday அண்ணா!!
உடன் பிறக்கவில்லை என்றாலும் உனக்கு நான் தங்கையே!! அடிக்கடி சந்திப்பதில்லை ஆயினும் அன்பு குறையவில்லை.. உந்தன் ஒற்றைச் சொல் எந்தன் துயரனைத்தும் துறத்துகிறதே.. அண்ணா என்ற ஒற்றை உறவில் அகிலமும் அடங்குதே!! Happy Birthday அண்ணா!!
உறவும் உண்டு உணர்வும் உண்டு.. அடம் பிடிக்க ஆசையும் உண்டு.. உடன்பிறப்புகள் இல்லை.. ஆனால் நீ என்னுடன் பிறக்கவும் இல்லை.. என்னை உன்னுடன் இணைப்பாய் என நினைத்ததும் இல்லை.. நிஜம் அல்லாத உறவுக்கு.. நிழல் அளித்த அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ஆயிரத்தில் ஒருவன் என்பார்கள் அத்தகைய ஒருவன் நீ.. உன் எழுத்தின் ஈர்ப்பிலும் நீ சொன்ன சொல்லின் ஆழத்தாலும் உருவானவை தான் நானும் என் எழுத்துக்களும்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!!
Post a Comment