-->

【Best】Gethu Quotes in Tamil | Gethu Status in Tamil with Images

பணக்காரனாக வாழ ஆசைப்படாதே.. மரணம் வரை இறைவனை தவிர யாரிடமும் கையேந்தாமல் வாழ ஆசைப்படு...புகழ்ச்சியில் வளர்பவனுக்குத் தான் பிறர் துணை தேவை. முயற்சி...,

Gethu Quotes in Tamil

வாழ்க்கையில் ஒருவரது உண்மையான நடத்தையை வெளிப்படுத்துவது தான் கெத்து. அத்தகைய கெத்தை வெளிப்படுதக் கூடிய வரிலகளைப் பற்றி இங்கு காண்போம்.

தொடர்புடைய தேடல்கள்

  • Gethu Quotes in Tamil
  • Gethu Dialogue in Tamil
  • Gethu Status in Tamil
  • Gethu lines Tamil
  • கெத்து கவிதை
  • கெத்து ஸ்டேட்டஸ்

Tamil Gethu Quotes

1. உன்னை மதிக்காத இடத்தில் உன் செருப்பைக் கூட கழற்றாதே!!

2. செத்து போனாலும் நம்ம கெத்து போகக் கூடாது!!

Gethu Quotes in Tamil

3. அடுத்தவன் தப்பா நினைப்பான்னு செத்து வாழுறத விட நம்மள தப்பா நினைக்க அவன் யாருன்னு கெத்தா வாழணும்!!

4. என்ன பத்தி மட்டும் இல்ல என் கூட இருக்கவங்கள பத்தியும் தப்பா பேசுனா அடுத்த வார்த்த பேச வாய் இருக்காது...

5. யாருக்கும் அடங்கி போகவும் மாட்டேன்.. யாரையும் அடக்கி வாழவும் மாட்டேன்.. ஏன்னா நான் வாழுரது என்னோட வாழ்க்கை. அத எனக்கு புடிச்ச மாதிரி தான் வாழ்வேன்!!

கெத்து கவிதை ஸ்டேட்டஸ்

6. ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில்.. ஆனால் எப்போதும் ஒருவரைக் கூட எதிர்பார்த்து நிற்காதே!!

7. பணக்காரனாக வாழ ஆசைப்படாதே.. மரணம் வரை இறைவனை தவிர யாரிடமும் கையேந்தாமல் வாழ ஆசைப்படு!!

8. எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்லை.. துரோகி முன்னாடி மட்டும் கெத்தா வாழ்ந்து காட்டணும்!!

கெத்து வசனம்

9. ஆயிரமாயிரம் கருத்துக்கள் உள்ளிருப்பினும் மூடிக்கொண்டு அமைதியாய் தான் இருக்கிறது புத்தகங்கள்

10. மனதில் பட்டதை பேசுவதற்க்குப் பெயர் திமிர் என்றால் அது எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு!!

11. புகழ்ச்சியில் வளர்பவனுக்குத் தான் பிறர் துணை தேவை. முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை!!

12. வகுப்பில் தவறு செய்தால் மதிப்பெண் கிடையாது. வாழ்க்கையில் தவறு செய்தல் மதிப்பே கிடையாது!!

13. எனக்கு Loveன்ற சொத்து வேண்டாம்.. Singleன்ற கெத்து போதும்.

ஆண் திமிர் கவிதை

14. யார் எப்படியோ.. நான் இப்படித்தான்.. புடிச்சா பழகு.. புடிக்கலனா திரும்பி பாக்காம போயிட்டே இரு..

15. போலியாக பேசும் அதிக வார்த்தைகளை விட பேசாமல் இருக்கும் மௌனமே அழகானது!!

Gethu Dialogue in Tamil

16. உன் மதிப்பை முடிவு செய்யவேண்டியது நீ தான்... உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல!!

17. தப்பு செஞ்சா மன்னிப்பு கேக்க தயங்க மாட்டேன். தப்பு செய்யலனா அவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் மதிக்க மாட்டேன்..

பசங்க கெத்து கவிதை

18. அடங்கி பழக்கம் இல்லை.. இனி அடங்கப் போவதும் இல்லை.. வாழ்ந்தால் மானத்தோடு.. வீழ்ந்தால் மரணத்தோடு..

19. என் செயல் எதிரில் நிற்பவன் செயலைப் பொறுத்தது. அன்புக்கு அன்பு.. வம்புக்கு வம்பு..

20. அன்பாய் இரு! அமைதியாய் இரு! அடக்கமாய் இரு! உன் தன் மானத்திற்க்கு ஒன்றென்றால் இவை அனைத்திற்கும் எதிராய் இரு!!

Gethu Whatsapp Status Tamil

21. உன்ன மதிக்கிறவங்க கிட்ட அன்பாய் இரு! மதிக்காதவங்க கிட்ட எப்பவும் திமிராவே இரு!! 

22. சொந்தக்காரன் உதவி இல்லாமல் சொந்தக் காலுல நிக்குறது தனி கெத்து தான்ல...

23. மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு!! நாளை உன் மதிப்பு தெரிந்த பின் அவர்களே உன்னை தேடி வருவார்கள்.. அதுவரை சற்று பொறுமையாய் இரு!!

24. கஷ்டம் இல்லாம வாழுறது கெத்து இல்ல.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அதை சமாளிச்சு வாழ்றது தான் கெத்து!!

Gethu Dialogue in Tamil

25. உண்மை இல்லாத இடத்தில் உரிமை கேட்பது தவறு! உரிமை இல்லாத இடத்தில் பாசம் வைப்பது தவறு!! பாசம் இல்லாத இடத்தில் பழகுவது தவறு!

Gethu Status in Tamil 

26. நாம் வாழும் வீட்டில் எவ்வளவு வசதி இருக்கிறது என்பதை விட எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது என்பதே முக்கியம்

27. கடந்து செல்ல கற்றுக் கொள்!! உன்னைக் குறை கூறுபவர்கள் யாவரும் உத்தமர் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு...

28. பிடிச்சா விட்டுக்கொடுக்க மாட்டேன்.. பிடிக்கலனா திரும்பி கூட பார்க்க மாட்டேன்... இதுதான் நான்..!!

Gethu status Tamil

29. வாழ்வது ஒருமுறை அதை உனக்காக வாழக் கற்றுக்கொள்!!

30. சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை உனக்கு பிடித்தபடி மனசாட்சியோடு வாழ்!! தீர்வுகள் சொல்ல இங்கு யாரும் நல்லவரும் இல்லை. தீர்வுகள் கேட்க நீ கெட்டவனும் இல்லை!!

31. உதாசீனம் செய்யப்படும் இடங்களில், நீ அல்ல உன் நிழல் கூட நிற்க கூடாது.

தத்துவம் கெத்து கவிதை

32. என்னைப் பிடிக்கவில்லை என்றால் விலகி விடுங்கள்.. அதற்கான காரணம் தேவையில்லை. காரணம் என்ற பெயரில் என்னை குறை கூற உங்களுக்கு தகுதி இல்லை.

33. யாருமே இல்லைன்னு கவலை படாதீங்க.. யாருமே தேவையில்லைன்னு திமிரா இருங்க!

34. நம்மைப் பற்றி புரியாத இடத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட அவர்கள் புரிதலின் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாக நகர்ந்து செல்வதே சரி!!

35. Life ல கஷ்டம் இல்லாம வாழுறது கெத்து இல்ல.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் Smile oda Face பண்ணி வாழ்றது தான் கெத்து.

36. நாம் சிரிப்பது ஊருக்கே தெரியலாம். ஆனால் நாம் அழுவது நம் நிழலுக்கு கூட தெரியக் கூடாது!! 

One line Tamil quotes

37. மனசுல எவ்வளவு வலியும் வேதனையும் இருந்தாலும் சந்தோஷமா இருக்குற மாதிரி மத்தவங்க கிட்ட காட்டுறது தான் கெத்து!! அந்த கெத்து என்கிட்ட நிறையவே இருக்கு!!!

Gethu lines

Girls Gethu Quotes in Tamil

38. என்னை வேணாம்னு நினைக்குறவங்க எல்லாம் இனி எனக்கும் வேண்டாம் 

39. பன்னுன தப்ப மறைக்க சண்டை போடுறதுல ஆண்கள் கில்லாடினா பன்னுனது தப்பே இல்லனு சண்டை போடுறதுல பெண்கள் கில்லாடிகள்.

40. மொட்டு என்று நினைக்காதே.. பூத்த பிறகு தான் தெரியும் அதன் அருமை!!

41. பொண்ணுன்னா அடக்கமா இருக்கனுமே தவிர அடங்கி போகணும்னு அவசியமில்ல...

42. நான் அவள மாதிரி.. இவள மாதிரி இல்ல.. நா கொஞ்சம் வேற மாதிரி.