-->

Single Quotes in Tamil | Morattu Single Quotes in Tamil

Single Quotes in Tamil.., உனக்கான மதிப்பு உனக்கு மட்டுமே தெரியும். பிறரிடம் நிரூபிக்க போராடா....யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக
Single Quotes in Tamil

Single Quotes in Tamil

Single Quotes in Tamil பற்றி தேடுகிறீர்களா? இந்த இடுகையில் 25-க்கும் மேற்ப்பட்ட Single Quotes in Tamil, Single Boy Kavithai in Tamil, Morattu Single Quotes in Tamil பற்றி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய தேடல்கள்

  • Single Gethu Dp
  • Tamil Gethu Quotes in English
  • Single Quotes in Tamil Lyrics
  • Single Girl Feeling Quotes In Tamil
  • I Am Single Quotes In Tamil

Single Line Quotes In Tamil

இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயம் ஓர் நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவர்கள்.

யாரோட உதவியும் இல்லாமல் தனி ஆளா நிக்கிறதே ஒரு தனி கெத்து தான்!!

தனித்து நின்றாலும் துணிந்து நில். பலருக்கும் தாழ்ந்து போகும்போது தான் இந்த உலகம் உன்னை காலில் போட்டு மிதிக்கத் துவங்கி விடுகிறது.

பொய்க்கு பல வழிகள் உண்டு. உண்மைக்கு ஒரே வழி தான்!! நீ நீயாக இரு!!

யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை!!

உனக்கான மதிப்பு உனக்கு மட்டுமே தெரியும். பிறரிடம் நிரூபிக்க போராடாதே!!

Single Girl Quotes In Tamil

எல்லோரும் வேண்டும் என்று நினைத்த நான் இப்பவும் தனியா தான் நிற்கிறேன். ஆனால் தன்மானத்தோடு நிற்கிறேன். 

திருந்தி வாழும் அளவிற்கு நான் கெட்டவனும் இல்லை. என்னை திருத்தும் அளவிற்கு மற்றவர்கள் நல்லவர்களும் இல்லை.

நம்மள கெட்டவன் னு சொல்ற அளவுக்கு இங்க எவனும் நல்லவன் இல்ல

என்னைத் தவிர என் மனதிற்கு சிறந்த ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் யாராலும் தந்துவிட முடியாது இவ்வுலகில்.

ஏமாற்றங்களையும் துரோகங்களையும் அதிகம் சந்தித்துப் பார்.. வாழ்க்கையில் தத்துவம் மட்டுமல்ல  அறிவும் தானாகவே வரும்.

அள்ளிக்கொடு தவறில்லை.. ஆனால் உனக்கு கொஞ்சம் கிள்ளி வைத்துக் கொள். ஏனெனில் உனக்கு தேவை எனில் அள்ளி சென்றவர் கிள்ளி கூட தருவதில்லை.

Single Boy Kavithai in Tamil

என்னை தொலைத்தவர்களை நான் ஒரு போதும் தேடியதில்லை. எனக்கு யாரையும் ஒதுக்குறது பிடிக்காது. ஆனா என்ன ஒதுக்ககுறவங்கள எனக்கு எப்பவுமே பிடிக்காது.

வசதியில் ஏழையாக இருந்தாலும் வைராக்யத்தில் கோடீஸ்வரனாக இரு.

நம்மல மதிக்காத யாரையும் நாம் மதிக்ககூடாது. அது யாரா இருந்தாலும் சரி.

பசுவைப் போல் சாந்தமாக இருந்துவிட்டுப் போகத்தான் ஆசை. ஆனால் நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணரும்போது கர்ஜனை செய்யாமல் கடந்து செல்ல முடிவதில்லை.

நம்மல சுத்தி இருக்கிற எல்லோரும் பொய்யா இருக்கும்போது நாம் மட்டும் உண்மையா இருக்கிறது நமக்கு ஒரு தனி கெத்து தான்!!

Single Quotes in Tamil Lyrics

இருக்கும்போது புரிந்து கொண்டு அன்பு காட்டாத எந்த உறவும் இறந்த பின் அழுது நடிப்பதில் எந்த பயனும் இல்லை

எல்லோரும் இருந்து போராடுவது வெற்றி ஆகாது. எதுவுமே இல்லாமல் தனியாக போராடி பெறுவதே வெற்றி!!

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க அப்படிங்கறதுக்காக என்னோட ஒரே ஒரு வாழ்க்கைய நாலு பேருக்கு பிடிச்ச மாதிரி வாழ முடியாது.

அன்பினால் யானையைக் கூட அடக்கி விடலாம். ஆனால் அதிகாரத்தால் எரும்பைக் கூட பணிய வைக்க முடியாது.

எவரையும் அடக்கி வாழ ஆசை இல்லை. எவருக்கும் அடங்கி போக அவசியம் இல்லை 

Friendship Quotes In Tamil In Single Line

வாழ்க்கைல பெருசா என்ன சாதிச்சேனு கேட்டா கெத்தா சொல்லுவேன்.. நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் நான் யாரையும் ஏமாற்றியதில்லை.

நான் ஏமாளியாக இருப்பது எனக்கு அவமானமில்லை. நான் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே எனக்கு பெருமை.

பேசுவதற்கு மட்டும் திறமை தேவையில்லை. மௌனமாய் இருப்பதற்கும் தேவை.. திறமை!!

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே.. நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்

Morattu Single Quotes in Tamil

துரோகம் அவமானம் இவற்றிற்கு பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகசிறந்த பழிவாங்கல்.

கோபம் என்னும் இருட்டில் விழுந்து விடாதே.. பிறகு பாசம் என்னும் பகல் கண்ணுக்கு தெரியாது.

நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும் ஒன்று தான் அவமானம்!!

ஒருவரால் புறக்கணிக்கப்பட்டால் இன்னொருவரால் கொண்டாடப்படுவோம்!! அவ்வளவு தான் வாழ்க்கை.