Confidence Quotes In Tamil | Self Confidence Tamil Motivational Quotes
Muyarchi Quotes In Tamil
- Positivity Motivational Quotes in Tamil
- Confident Quotes In Tamil
- Success Motivational Quotes in Tamil
- Self Confidence Motivational Quotes in Tamil
- Self Confidence Tamil Motivational Quotes
Life Tamil Quotes For Self Confidence
1. வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பாடங்களில் ஒன்று பொறுமையாக இருப்பது எப்படி என்பது.
2. வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பவர்கள், நீ வெற்றி பெற்ற பிறகு விடா முயற்சி என்பார்கள்.
3. ராஜாவாக இருக்க வேண்டுமென்றால், ராணியை ஒருபோதும் தேடாதே!!
4. மதித்தால் மலராக இரு.. மிதிதால் முள்ளாக இரு!!
5. தூக்கி விட்டவரை மறக்காதே!! தூக்கி போட்டவரை கனவில் கூட நினைக்காதே..
6. இன்று எது வலிக்கிறதோ, நாளை அது உன்னை வலிமையாக்குகிறது!!
7. ஒடுபவனுக்கு பல வழிகள் உண்டு. ஆனால் அவனை துரத்திச் செல்பவனுக்கு ஒரே வழி தான் உண்டு. அவன் பின்னால் தான் ஓட வேண்டும். எனவே துரத்துபவனாக இருக்காதே. ஓடுபவனாக இரு!!
8. உங்களை ஏமாற்றியவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு விலகுங்கள். இன்று எனக்கு, நாளை உனக்கு...
9. கஷ்டங்களும் நிரந்தரமில்லை, கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை. நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதே!!
Self Motivation Self Confidence Quotes In Tamil
10. கனவைக் கண்டதோடு நிறுத்தி விடாமல், கனவு நனவாகும் வரை துரத்திச் செல்!!
11. ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றைத் தான்!! "இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக் கொள்" என்று..
12. தெளிவிருந்தால் எல்லாம் வழியாகத் தெரியும். தெளிவிழந்தால் எல்லாம் வலியாகத் தெரியும்!!
13. நமக்காக யாரும் இல்லை என்று வருத்தப்படுவதை விட, நமக்கானவர்கள் அவர்கள் இல்லை என கடந்து போய்விடுங்கள்..
14. கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும்!!
15. காலால் மிதித்த தன்னை கையால் எடுக்க வைக்கும் பெருமை கொண்ட முள்ளைப் போல், உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள் உன்னைப் புகழ்ந்து பேசுவதற்கு ஏற்ப உன் உழைப்பை வடிவமைத்துக் கொள்!!
Muyarchi Kavithai In Tamil
16. வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது.
17. உன்னை விட்டு விலகிச் செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக அனுப்பி வை.. நீ இழந்ததை விட சிறப்பாக ஒன்றை தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது!!
18. உழைப்பு உண்மையாக இருந்தால், உயர்வு தானாக தேடி வரும்!!
19. உன் தகுதியை உயர்த்திக் கொண்டே இரு.. உன்னைவிட்டு எவர் விலகினாலும், அது அவர்களுக்கே பலவீனமாவும், இழப்பாகவும் இருக்க வேண்டும்!!
20. கோடுகளை வரைந்து வாழ்க்கையை வீணாக்காமல், அவற்றைக் கடந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்!!
21. கடினமான நாட்களே உங்களை வலிமையாக்குகின்றன.
Vida Muyarchi Quotes In Tamil
22. என்னால் முடியுமா என தயங்குகிறவன் வரலாறு படிக்கிறான்.. என்னால் முடியும் என்று தயாராகின்றவன் வரலாறு படைக்கிறான்!!
23. எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று சந்தேகிக்கும் போதெல்லாம், எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
24. வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம் யாருக்கும், எதற்கும் பயப்படாதது..
25. நீ வலிமையாக இருக்க வேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக் கொள்!!
26. உடைந்த மனிதன் தன்னை மீண்டும் கட்டியெழுப்புவதை விட வலிமையானது எதுவுமில்லை.
27. விழுந்த பிறகு நாம் எவ்வளவு நன்றாக உயர்கிறோம் என்பதே நம்மை வரையறுக்கிறது.
28. உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது.
29. கவலை என்பது கற்பனையின் தவறான பயன்பாடு.
Post a Comment