-->

Miss You Quotes In Tamil, I Miss You Kavithai in Tamil

Miss You Quotes in Tamil - கண்ணனுக்காக காத்திருக்கும் ராதையாய் உனக்காக நானும் காத்திருக்கிறேன் என்னவனே.
Miss you Kavithai in Tamil

காத்திருக்கும் காதல் கவிதைகள்

  • Miss you quotes in Tamil download
  • Long distance missing quotes in Tamil
  • Miss you mama quotes in Tamil
  • உனக்காக காத்திருக்கிறேன் கவிதை

I Miss You Quotes I seen Tamil

கண்ணனுக்காக காத்திருக்கும் ராதையாய் உனக்காக நானும் காத்திருக்கிறேன் என்னவனே..

உன்னை காண அடம்பிடிக்கும் என் மனதை சமாளித்து கொண்டே இருக்கின்றேன்.. இதோ வந்திடுவாயென....

மலர்களோ தினமும் மலர்ந்து மலர்ந்து உதிர்கிறது.... பிரிந்தும் உதிராமல் என் மனதில் நிலைத்திருக்கின்றன உன் நினைவுகள்...

மனம் கனத்துப்போன நினைவுகளின் உச்சமாய் கடற்கரை எங்கும் காத்துக் கிடக்கிறேன் இருவரும் கைக்கோர்த்த நினைவுகளுடன்...

உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன் நீ தந்த தனிமையில்...

Missing Someone Quotes In Tamil

உன்னை பார்க்கும் போதெல்லாம் உன் அன்பின் ஆழத்தை அறிகிறேன் உன்னை பார்க்காத போது உன் அன்பின் ஆழத்தை உணர்கிறேன்.. உன்னை பார்க்க ஏங்குகிறேன் தனிமையில்..

சந்திரனை காண காத்திருக்கும் அல்லியாய் உன்னை எண்ணி நானும் காத்திருக்கிறேன். என்னவளே உன் வருகைக்காக...

தனித்தே வாழ்கிறேன் என் வாழ்க்கையை...! உன்னையும் உன் நினைவுகளையும் என்னுள் சுமந்த படியே...

உனக்காய் சில நொடிகள் நான் காத்திருக்கிறேன்... சிலநேரங்களில் உன் நினைவுகள் மட்டுமே துணை வருகிறது...

உனக்கென்ன விரைவில் வந்துவிடுவேன் என்கிறாய்... எனக்கல்லவா யுகமாய் நகர்கிறது நொடியும்..

நீங்கள் இதையும் விரும்பலாம்

Miss You Hubby Quotes In Tamil

கடவுளையும் மிஞ்சி விடுவாய் போல... காத்திருக்க வைப்பதில்..

உன் மனதில் என் ஞாபகங்கள் என் கனவில் உன் நினைவுகள்... மாய உணர்வுகளில் சிக்கிகொண்ட நாம் இருவரும் என்றும் மறைய போவதில்லை... பிரிந்தாலும் நாம் சேர்ந்து கொள்வோம் நம் கனவுகளிலே... மறைந்தாலும் வாழ்ந்திடுவோம் நம் உணர்வுகளிலே ...

எவ்வளவு பெற்றாலும் பற்றாக்குறையாகவே உள்ளது... உன் அன்பும் காதலும்!

என்னையே நான் தேடுகிறேன் உன் வர்ணணையில் மெய் மறந்து... உன்னிள் சிறைபட்டதையும் மறந்து கண்களால் கைது செய்து கவிதையால் சிறைபிடிக்கிறாய்..!!

முடிந்து போகும் இரவுகளுக்கு மட்டுமே தெரியும்... தூக்கம் தொலைத்து வலிகளை ஏந்தி விழிகளுக்கு விடியல் என்று..

Miss You Love Quotes In Tamil

உன் மழலை பேச்சு என்னை மயக்கி போனதே.. என் மனதை அழைத்துப் போனதே.. அயராமல் அலைபேசியில் அளவில்லா என்னவள் கொஞ்சலுக்கும் மிஞ்சலுக்கும்....

உன்னைவிட உன் கோபங்களைத் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது.. காரணம் யுத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிவதால்...

உலகம் மறந்திட உன் நினைவுகளோடு வாழ்ந்திட தானே... உன் கைகோர்த்திட தவம் கிடக்கிறேன். இந்த நொடிகளுக்காக...

கடனாக வேண்டும் உன் அன்பும் அதீத காதலும்... திருப்பி அடைத்திவிடுவேன் முழுவதுமாக.. சாட்சிக்கு என் இதயமே!!

நீ வந்து போன நாட்கள்... அத்தனையையும் ரசிக்கிறேன்... நீ இல்லாத தனிமையில்...

தனிமையின் தேடலில் எப்போதும் வலம் வருவது உன் நினைவுகள் மட்டும் தானே நிலவே நிலவின் நிழலே...

Miss You Friend Kavithai In Tamil

நண்பர்களோடு இருக்கும் போது சுற்றத்தை மறந்து, சிரிப்பின் எல்லை வரைக்கும் சென்று, அளவில்லாத மகிழ்வான தருணங்களை கொடுத்த நண்பர்களை நினைத்து விழி ஓரம் கண்ணீர் கசிகிறது!

எவ்வித துன்பம் வந்திட்ட போதும் எமை அரவணைக்கும் உண்மையான நட்பு வறுமை வந்திட்ட போதும் எம் கை கோர்த்திடும் அன்போடு...

ஈரேழுலகும் போற்றீடும் ஒரு இனிதான உறவு ட்பு உலகிற்கே அன்பை பொழியும் ஓர் உன்னதமான உறவு!!

ஆயிரம் சொந்தங்கள் நம்மை தேடி வந்தாலும் நாம் தேடியும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்!!

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..... ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்..!

Miss You Kavithai In Tamil SMS

எண்ணங்கள் எங்கே சென்றாலும் நினைவுகள் வேறு இடம் நினைத்தாலும் நினைவலைகளால் நெஞ்சை நிறைத்தது உன் நட்பு தானே!

அன்பான நண்பன் கிடைத்துவிட்டால் அகிலத்தையே வென்றிடலாம்!! அன்பாக எமை வழிநடத்தும் அழகான பந்தம் நட்பு!!

நட்பு என்பது நமக்கு. தெரியாமல் நமக்காக துடிக்கும் நம் மற்றோர் இதயம்!

சோகமான நேரம் கூட சுகமாக மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும் நண்பர்களுடன் இருந்தால்..

காலம் கடந்து போகலாம்.. ஆனால், நண்பர்களுடன் பழகிய  நினைவுகள் நித்தம் புதிதாக மலர்கிறது மனதுக்குள்.

பேசாமல் இருந்தாலும் பாசம் குறையாதது நம் நட்பு.. தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!

கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு... உனக்காக போராடுவான்..! நீ வீழ்கின்ற நிலை வந்தாலும்