-->

42+ Feeling DP In Tamil, Feeling Dp For Whatsapp In Tamil

ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை நாம் ரசிக்கின்றோம்... யாருக்கு தெரியும் அது செடியை விட்டு பிரியப் போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று..!எத

Feeling Whatsapp Dp In Tamil

பாரமாய் இருப்பதை விட கொஞ்சம் தூரமாய் இருப்பதே மேல்!

feeling dp in tamil

மனங்கள் உடைக்கப்படும் போது, மௌனங்கள் தேவைப்படுகிறது...

feeling dp for whatsapp in tamil

எதுவும் சில காலம் தான்!! இதைப் புரிந்து கொண்டால் தனிமை இனிமையாக இருக்கும்.

feeling whatsapp dp in tamil

நம்பியது இழந்த பிறகு நம்பிக்கை இழந்து விடுகிறது...

whatsapp feeling dp in tamil

ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை நாம் ரசிக்கின்றோம்... யாருக்கு தெரியும் அது செடியை விட்டு பிரியப் போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று..!

love feeling whatsapp dp in tamil

கரை சேர முடியாது என்று தெரிந்தும் தொட்டு செல்லும் அலை போல தான் என் மனதில் சில ஆசைகளும்...

love feeling photos tamil

உன் நினைவில் நான் இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறாய்... ஆனால் அதை உணர, என் மனம் தான் மறுக்கிறது...

love feeling images tamil

Whatsapp Feeling Dp In Tamil

என்னோட வலிகளை என்னை தவிர வேறு யாராலும் உணர முடியாது..

love feeling dp tamil

உன்னை நினைக்கும் போது கலங்கும் என் கண்களுக்கு மட்டுமே தெரியும்.., நான் உன்மீது கொண்ட அன்பு..!!

tamil love feeling kavithai images hd

எவ்வளவு அசிங்கம் பட்டாலும் தேடி போய் பாசம் காட்டுற பழக்கம் என்ன விட்டு போகவே மாட்டேங்குது...

love feeling images tamil hd download

உண்மையான அன்பின் வெளிப்பாடு கண்ணீர்...!!!

tamil love feeling kavithai images

இதயத்தை கூட நம்பாதே அபு ஒரு நாள் அது கூட உன்னிடம் சொல்லாமல் துடிப்பதை நிறுத்தி விடும்...

love feeling images tamil hd

முடிந்தவரை அழுது விடுகிறேன் முடியாதபோது இறந்து விடுகிறேன்..

love feeling photos tamil

இழப்பின் வலி என்னவென்று இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்...

love feeling in tamil images

வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பம் தருகின்றதோ... அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும்!!

love feeling photos tamil

Love Feeling Dp Tamil

நம் நிலை சற்று சரியும் போது தான் தெரிகிறது பலரின் உண்மை முகங்கள்!

feeling images tamil

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன் விளைவாக தான் இருக்கும்!!

feeling kavithai image

என்னைத்தவிர உனக்கு நிறைய பேர் இருப்பார்கள் ஆனால் எனக்கென இனி இருப்பது மரணம் மட்டும் தான்..

feel and sentiment kavithai

பிச்சை எடுப்பதை விட மிகக் கொடுமையானது பிடித்தவரின் அன்புக்காக ஏங்குவது...

feeling sentiment tamil kavithai

என் உறக்கத்தின் ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளுக்கு பலியாகிறது.

love feeling images tamil hd download

என் மரணத்திலும் மறக்காத முகம் நீ தான்!!

என்னை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள வேண்டாம்.. என் உள்ளத்தை நோகடிக்காமல் இருந்தாலே போதும்.....

emotional quotes in tamil

என்னதான் என்னை நானே சமாதான படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் வலிக்க தான் செய்கிறது..!

tamil emotional quotes

Feeling Images Tamil Download

அன்று அதிகமாக அழைத்து பேசிய அலைபேசி எண்ணும் உன்னுடையது தான்... இன்று அழைக்க முடியாமல் அழிந்து போன அலைபேசி எண்ணும் உன்னுடையது தான்...

feeling quotes in tamil

என்னை பிரிந்து இருந்தால் தான் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய் என்றால்! நான் உன்னை விட்டு விலகியே செல்கிறேன்.. அன்பே..!!

feeling tamil quotes

என் தேடல்கள் அர்த்தமற்றது என தெரிந்தும் தேடிக்கொண்டே இருக்கிறேன், உன்னையும், உன்னோடு இருந்த நிகழ்வுகளையும்...

love feeling quotes in tamil

வாழ்கையில் கற்றுக்கொண்டே இருக்கிறேன்... அதைப்போல இழந்துக்கொண்டே இருக்கிறேன்...  சில நேரம் அன்பையும்.. பல நேரம் நிம்மதியையும்...

love feeling dp for whatsapp

வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் எந்த உறவிடம் இருந்தும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.

Love feeling dp tamil

Love Feeling Whatsapp Dp

தனக்கு முக்கியத்துவம் கொடுக்காத உறவை தூக்கிகொண்டாடி அந்த உறவுக்காக ஏங்கித் தவிக்கும் மனதை யாருக்கும் கொடுத்து விடாதே இறைவா.. அதிகம் வலிக்கிறது...

Life feeling images tamil hd

இதயத்தை காயப்படுத்துகிறாய் அதில் இருப்பது நீ என்று தெரியாமல்..

Feeling dp in Tamil for boy

மனசும் சரியில்லை மனம் விட்டுப் பேசவும் ஆள் இல்லை..

Feeling dp tamil for boy download

ஒழுக்கம் தவறாமல் நடந்து கொள்பவனை விட.. ஒழுக்கம் தவறி நடப்பவனே சிறந்தவனாக தெரிகிறான்!!

Feeling whatsapp dp in Tamil for boy

Feeling Whatsapp Dp for Girl

ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் அழிக்க முடியா காயங்கள், உணர முடியா வலிகள் இருக்கும் ! 

Feeling whatsapp dp tamil for girl

நிரந்தரமற்ற ஏதோ ஒன்றில் தான்.. நம் நிம்மதியை தொலைத்திருப்போம்..

Feeling dp for girl Tamil

தேடும்போதெல்லாம் நாம் கிடைக்கிறோம் என்பதால் ஏனோ நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள்..

Girl feeling tamil quotes

தொலைந்து போக ஆசைப்படுகிறேன் யாரும் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு...

Feeling whatsapp dp tamil for girl

உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசையை விட நீ என்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்ற ஆசை அதிகம்... அதன் பெயர் சந்தேகம் அல்ல அதீத அன்பே காரணம்!!

Feeling dp tamil for girl

நான் எவ்வளவு உண்மையா இருந்தாலும் என்னோட அன்பு உனக்கு புரியாது அது புரியும் போது நீ என்ன Miss பண்ணுவ..

Tamil love feeling kavithai images for girl