-->

Best Heart Touching Love Quotes in Tamil | Heart Touching Love Kavithai

விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள் வாழ அழகான காதல் போதும்.!!. பிடித்த இதயத்தை அனைத்து உறங்குபவர்களை விட.. பிடித்த இதயத
Heart Touching love quotes in Tamil

Heart Melting Love Quotes In Tamil

  • Tamil Heart Touching Kavithaikal SMS
  • Heart Touching Quotes in Tamil
  • Deep Love Quotes For her in Tamil
  • அழகான காதல் கவிதைகள்
  • Heart Touching Kavithai in Tamil Download

Heart Touching Love Sms In Tamil

விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள் வாழ அழகான காதல் போதும்.!!

பிடித்த இதயத்தை அனைத்து உறங்குபவர்களை விட.. பிடித்த இதயத்தை நினைத்து தலையணையை அனைத்து உறங்குபவர்களே அதிகம்!

உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்....

என் காதல் காற்று போன்றது உன் கைகளால் பிடித்திட முடியாது நீ உணரத்தான் முடியும்!!

பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செலவழியுங்கள் ... பணத்தை அல்ல நேரத்தை...!!!

தேடி தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீதான்... இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீதான்...

Heart Touching Love Kavithai Tamil

இதுவரை எதையும் எதிர் பார்த்தது இல்லை என் இதயம்.. இப்போது தினமும் எதிர் பார்க்கிறது உன் அன்பை மட்டுமே...

தேடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி!! அதில் அழகு இல்லாமல் இருக்கலாம்.. அன்பு நிச்சயம் இருக்கும்!!!

என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும், உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை போல் ...

என் காதலுக்கு கர்வம் இல்லை. என்றுமே அது உன் காலடியில் தான்...

பழக,பழக பாலும் புளிக்கும் என்றாலும், ஏனோ மரணம் வரை புளிக்காத ஒரு சுவையாக "முத்தங்கள்" இருக்கிறது.!!

பிடித்தவருடன் வாழும் வாழ்க்கையை விடவா சொர்க்கம் அழகாய் இருந்து விட போகிறது!!

நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை வரைந்தேன் !! வார்த்தைகளால் அல்ல என் கனவுகளால் !!

Heart Touching Love Quotes For Him In Tamil

விரும்பியது "தகரம்" என்றால், அருகில் "வைரமே" இருந்தாலும் மனம் ஏற்காது...!

இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இருப்பதில்லை..!!

நமக்கானது என்று படைக்கப்பட்டு இருந்தால் அது நம்மை விட்டு சிறுது காலம் தள்ளிப் போகுமே தவிர நமக்கு கிடைக்காமல் போகாது!

நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும் நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம்தான்!! 

காத்திருக்கிறேன்!! உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக..

உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனது இல்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...

Best Heart Touching Love Quotes For Husband In Tamil

எவ்வளவு வேலையில் மூழ்கிப் போனாலும் பிடித்தவர்களின் நினைவு ஒரு தென்றல் காற்றாய் வீசி விட்டுதான் போகிறது.. நம் அவசர வாழ்கையில் சுவாசமாக நம் மனதில் அவர்கள்!!

உன்னிடம் மட்டும் பேராசை கொள்கிறேன், உன் வாழ்க்கை என்ற புத்தகத்தில் எல்லா பக்கங்களிலும் நான் மட்டும் இருக்க வேண்டும் என்று... 

காதலியின் அழகை ரசித்து நேசிப்பவனை விட, அவளின் அன்பை ரசித்து நேசிப்பவனே உண்மையான காதலன்...

அகதியாய் திரியும் எனக்கு, உனது அங்கத்திலாவது ஆதரவு கொடு..! உறங்காமல் பாதுகாப்பேன் உன்னையும் எந்தன் காதலயும்...

Tamil Heart Touching Love Status

நீ பார்த்து பார்த்து உன்னிலும் அழகாகிறது உன் வீட்டுக் கண்ணாடி!!

நம் முகம் கொஞ்சமாய் சோகத்தில் வாடி போனாலும்.. ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோச படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்!! வாழும் வாழ்க்கை சொர்கமே!!

உன்னை விட உன் நினைவுகளையே அதிகமாய் நேசிக்கிறேன்!! ஏனெனில் அது எப்போதும் என்னை தனிமையில் விட்டு சென்றதே இல்லை..

சில நிமிடங்கள் நினைக்க வைக்கிறாய். சில நிமிடங்கள் தவிக்க வைக்கிறாய்.. உன்னை பார்த்த அடுத்த நொடியே என்னையே என்னிடம் மறக்கவைத்து விடுகிறாயடி...

Love Couple Quotes In Tamil

உன்னை வெறுப்பதாக நான் பல முறை கூறினாலும்.. என்னை அறியாமல் உன் தோள் சாய துடிக்கிறது என் இதயம்..

உன்னிடத்தில் சிக்கிக் கொண்ட என் இதயத்தை மீட்கும் வழி தெரியாமல் நான்...

என் சுவாசத்தை நிறுத்துவது எனக்கொன்றும் கடினமல்ல உன் நினைவுகளை நிறுத்துவதை காட்டிலும்.!!!

செல்லமே....!!! நீ தொலைவில் இருந்தாலும்... உன்னை ஒரு நொடி கூட மறப்பதி ல்லை என் இதயம்:.

ஒரு பெண் தேவதையாவதும் தேவையற்றவளாவதும் அவள் தேர்ந்தெடுக்கும் ஆண்மகனை பொறுத்தது..