-->

Sivan Quotes In Tamil | Sivan Images With Quotes In Tamil

அவன் கொடுக்க விரும்புவதை யாராலும் தடுக்க முடியாது.. அவன் விரும்பாததை யாவராலும் கொடுக்க முடியாது..!! ஓம் நமச்சிவாய!!.என்னை அழ வைக்கவும் விழ வைக்கவும்..

God Shiva Quotes In Tamil

  • சிவன் கவிதை
  • சிவன் வாக்கு
  • சிவன் வழிபாடு
  • Sivan Quotes Tamil
  • ஈசன் பொன்மொழிகள்

Lord Shiva Quotes In Tamil

வாழ்ந்தாலும் சிவன் பாதமே.. வீழ்ந்தாலும் சிவன் பாதமே!!

அவன் கொடுக்க விரும்புவதை யாராலும் தடுக்க முடியாது.. அவன் விரும்பாததை யாவராலும் கொடுக்க முடியாது..!! ஓம் நமச்சிவாய!!

என்னை அழ வைக்கவும் விழ வைக்கவும் ஆயிரம் பேர் இருந்தாலும் வாழ வைக்க நீ இருக்கிறாய் ஈசனே!!

விதி என்னும் வினையால் வீழ்ந்தாலும் மதி சிவத்தால் எழுந்திடு!! ஓம் நமச்சிவாய!!

உன்னை நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை.. உன்னை வணங்காமல் ஒருபொழுதும் விடிவதில்லை.. உன் மேல் அன்பை பொழிவதற்கே பிறப்பெடுத்தேன்!! ஓம் நமச்சிவாய நம!! ஈசன் அடிமை நான்!!

Shiva Thoughts In Tamil

தேடி தேடி திரிந்தேன் உண்மை உறவை.. இறுதியில் நின்றனவன் என் உள்ளத்தில் நீங்காது என்றும் இந்த பந்தம் ஈசன்!!!

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!!

என் ஐயன் ஈசனை நம்பியோருக்கு சோதனை உண்டு ஆனால் தோல்வி இல்லை.. சிவனிடம் கையேந்தியவர் வேறு எவனிடமும் கை ஏந்த அவசியம் இருக்காது!!

நீங்கள் இதையும் விரும்பலாம்:

இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை எப்போதும் மறப்பதில்லை சிவமே..!! மறந்தால் என் இதயம் துடிப்பதில்லை.. சீவனாய் என்னைஆளும் சிவனே!!

Positive Lord Shiva Quotes In Tamil

இன்னல்கள் பல என்னைத் தொடரினும் உன்னை அனுதினமும் உள்ளம்  உருகிட வணங்கிடுவேன் என் ஈசனே!!

நினைப்பதும் நீயே.. நினைக்க வைப்பதும் நீயே.. செயலாக்குவதும் நீயே.. நின் ஆழ்ந்த கருணையினால்.. நற்றுணையாவது நமச்சிவாயவே!!

வித்தையிலும் வித்தை கண்டேன்.. துன்பத்திலும் இன்பம் கண்டேன்.. சொந்தமென உன்னை கொண்டேன்.. உணர்த்தி சேவடிகள் போற்றி நின்றேன்.. சிவனே.. சிவனே.. சிவனே..

பள்ளதில் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தாய் வெள்ளத்தில் வீழ்ந்தேன் கரையில் சேர்தாய்.. எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்.. எதனில் கரைந்தால் முக்தி அளிப்பாய்.. சக்தியின் நாயகனே சற்றே உரைப்பாய்!!

Powerful Shiva Quotes In Tamil

மகிழ்வை தருவதல்ல சிவம்.. கவலைகளை தாங்க மன தைரியம் தருவதே சிவம்!!

உன் பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நான் பொறுப்பு.. உன் ஆசைக்கும் உன் வாழ்க்கைக்கும் நீயே பொறுப்பு!! ஓம் நமச்சிவாய!!

படைத்தவனுக்கு தெரியும் உன்னை எவ்வளவு பாரம் சுமக்க முடியும் என்று.. தளராதே கைவிட மாட்டார்!! ஓம் நமச்சிவாய!!

என் உயிரின் தேடல் என்றைக்கும் சிவன் ஒன்றே!! அதை அடைந்திடவே அன்றாடம் ஒதுகிறேன் ஓம் நமச்சிவாய என்றே!!

புண்ணியங்கள் அழிவதும் இல்லை பாவங்கள் கழிவதும் இல்லை.. நடப்பது நடந்தே தீரும்!! ஓம் நமச்சிவாய!!

நீங்கள் இதையும் விரும்பலாம்:

God Shiva Dialogue In Tamil

பிறக்க வைப்பதும் அவனே.. சிறக்க வைப்பதும் அவனே.. துறக்க வைப்பதும் அவனே.. பிறப்பு அறுப்பதும் அவனே.. மறத்தல் ஆகாது மனமே.. மறையோனை நினை தினமே 

உன் உள்ளத்திலும் இல்லத்திலும் நான் தான் இருக்கிறேன்!! நான் உனக்கு கொடுத்த வழியின் இலக்கு தெரியவில்லை என்றால், அந்த வழியில் விளக்கு எத்தனை எரிந்தாலும் பாதை அனைத்தும் இருட்டாகவே தெரியும்..

நான் வாழ்ந்தது கொஞ்ச நாட்கள் வாழப்போகும் எஞ்சிய நாட்கள் யாரையும் விஞ்சிய வாழ்க்கை வாழ்வை தராவிட்டாலும் மிஞ்சிய நாட்கள் யாரிடமும் கெஞ்சாமல் யாருக்கும் அஞ்சாமல் என்னை வாழ வை என்னப்பனே சிவனே!!

சிவன் பொன்மொழிகள்

இந்த சுவாசம் கூட எனதல்ல.. நீ இட்ட யாகமே என்று அறிந்தேன் இப்பிறவியில்.. என் ஈசனே!!

பழு வாழ்வு தரும் பனிமலையானின் பாதம் தொட்டு வணங்குவோம்!! ஓம் நமச்சிவாய!!

நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும்!! இருட்டில் நடந்தாலும் இமயம் வரை செல்லலாம் ஈசன் துணையோடு.. ஓம் நமச்சிவாய!!

விதி என்னை காட்டுக்குள் தள்ளினாலும் அங்கும் காவல் ஐயன் என் ஈசனே..!! விதியே பயப்படும் என் ஐயன் ஈசனை கண்டால்!!

பொன் வேண்டாம்.. பொருள் வேண்டாம்.. சிவமே உன் அருள் மட்டும் போதும் ஐயனே!! ஓம் நமச்சிவாய!!

நான் உனக்கு அளிக்கும் சோதனைகள் நீ அழுதுபுலம்புவதற்காக அல்ல.. நீ புதுப் பொலிவுடன் மாறுவதற்காக மட்டுமே ஆகும்!!

சிவன் கவிதை வரிகள்

நீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தமை பாசமுடனே காக்கும் ஈசனே.. எங்கள் நேசனே.. கயிலை மலை வாசனே.. நாளும் போற்றுவோம் நாதனின் திருநாமம் நமச்சிவாயவே!!

நீ கீழே விழும்போது விதையாக விழு.. நீ எழும்போது மரமாக எழு!! உன்னை வீழ்த்த நினைத்தவர்களும் உன் நிழலில் இளைப்பாரட்டும்!!

எத்தனை சோகங்கள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என நினைத்து என்னை மனதில் வை.. நான் இருக்கிறேன்!! ஓம் நமச்சிவாய!!

என் தாயும் எனக்குள் தந்தையும் நீ.. ஓம் நமச்சிவாய..!!

கலங்கி தவிக்கும நான் நின் கரம் பற்றி கரையேறும் காலம் எக்காலம்.. எனை காக்கும் என் காவலனே!!

Lord Shiva Images With Quotes In Tamil

Sivan Quotes in Tamil

Powerful Shiva Quotes In Tamil

Positive Lord Shiva Quotes In Tamil

Shiva Thoughts In Tamil

Lord Shiva Quotes In Tamil

God Shiva Quotes In Tamil

God Shiva Dialogue In Tamil

Lord Shiva Images With Quotes In Tamil