-->

Feeling Alone Quotes in Tamil Words With Images | தனிமை கவிதை வரிகள்

நீங்கள் Feeling Alone Quotes in Tamil பற்றி தேடுகிறீற்களா? மக்களால் சூழப்பட்டிருக்கும்போதும், தனியாக உணர்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில்..,

Lonely Quotes In Tamil

நீங்கள் Feeling Alone Quotes in Tamil பற்றி தேடுகிறீற்களா?  மக்களால் சூழப்பட்டிருக்கும்போதும்,  தனியாக உணர்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெறுப்புடன் அனுபவிக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில் ஆம் என்றால், அநேகமாக நீங்கள் வாழ்க்கையில் தனிமை நிலையை அனுபவிக்கிறீர்கள் என்பதே உண்மை.

தனிமை பெரும்பாலும் மனச்சோர்வை ஏற்படுத்தும். மனச்சோர்வில் இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர அல்லது இது மோசமான சுகாதார நிலைகளுக்கு தள்ளப்படலாம். தனியாக இருப்பது உங்களை உள்ளிருந்து பலவீனமாக்கி, உங்கள் உடலிலும் மனதிலும் பல எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

எனவே, உங்கள் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள். மேலும் தன்னம்பிக்கையுடனும் திருப்தியுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த இடுகையில் 50க்கும் மேற்ப்பட்ட Feeling Alone Quotes in Tamil  பற்றி எழுதியுள்ளேன்.  உங்களது தனிமையை வெளிப்படுத்த இந்த மேற்க்கோள்கள் உதவும் என நம்புகிறேன்..

Thanimai Quotes In Tamil

அன்பினால் வரும் மிகப்பெரிய வலி, நம்மோடு இல்லாத ஒருவரை நேசிப்பது.

என்னைச் சுற்றியுள்ளவர்கள்அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டத் தொடங்கியபோது நான் தனிமையில் இருப்பதை ரசித்தேன்.

அழகைக் காணும் ஆன்மா சில நேரங்களில் தனியாகவும் நடக்கலாம்.

என்னுள் நான் தனியாக வாழும் ஒரு இடம் இருக்கிறது, அங்குதான் வற்றாத நீரூற்றுகளை நீ புதுப்பிக்கிறாய்.

தனிமைக்கு முக்கிய காரணம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நமது  நம்பிக்கையை உடைப்பது.

தனிமை.. நாமாக எடுத்துக்கொள்ளும் போது இனிக்கும். பிறர் நமக்கு கொடுக்கும்போது வலிக்கும்.

சில நேரங்களில் தனியாக இருப்பது நல்லது.. நம்மை யாரும் காயப்படுத்த முடியாது.

Feeling Lonely Quotes In Tamil

போலியான நபர்களைச் சமாளிக்கும் வலிமையை இழக்கும்போது, நாம் தனிமையாகி விடுகிறோம்.

அர்த்தமற்ற வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மௌனம் எப்போதும் சிறந்தது. 

நினைவுகளின் வலி அல்ல, தனிமையின் வலி.

தவறான உறவுகளின் முடிவுதான் தனிமை.

சிலர் நம் வாழ்க்கையில் வருவது, தனியாக எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்ப்பிக்க மட்டுமே.

நாம் விரும்பும் ஒருவரின் ஒற்றை அரவணைப்பு, தனிமை என்னும் உணர்வை முற்றிலும் உடைத்துவிடும்.

ஏன் என்னோடு நகற்கிறாய் என்று என் நிழலைக் கேட்டேன். அது சிரித்துகொண்டே என்னை தவிர வேறு எவரும் உன்னோடு கடைசிவரை வருவதில்லை என்றது.

Tamil Quotes About Loneliness

தனிமை நம்மை ஒரே நேரத்தில் வலிமையாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது.

தனிமையும் இருளும் என் விலைமதிப்பற்ற பொருட்களை பறித்துவிட்டன. 

நாம் அதிகம் நேசிக்கும் நபர் நம்மை விட்டு விலகும்போது நாம் அனுபவிக்கும் வலி தனிமையின் வலி.

நான் தனியாக இருக்கும்போது என்னை மீட்டெடுக்கிறேன்.

தவறாக இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது.

தனிமை எப்போதும் என்னுடன் இருப்பதால், நான் ஒருபோதும் தனியாக உணர்வதில்லை..

உங்களை மதிக்காதவர்களை சுற்றி இருப்பதை விட தனியாக நிற்பது நல்லது.

என்னைச் சுற்றியுள்ள மக்களை நான் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது தனிமையான எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.

Feeling Alone Quotes in Tamil for Boys

தனியாக இருப்பது நல்லது ஆனால் தனிமையில் இருப்பது மிக மோசமானது.

உன்னைக் காணமுடியாத நிமிடங்கள் என்னை தனிமையில் கொள்கிறது.

நான் உண்மையாக நேசித்த உறவுகள் எனக்கு கொடுத்த பரிசு இந்த தனிமை.

அக்கறை காட்டுவது போல் நடிக்கும் நபர்களால் சூழப்படுவதை விட தனிமையில் இருப்பது சிறந்தது.

சில நேரங்களில் தனிமையில் இருப்பது அதிஷ்டமான ஒன்று. ஏனெனில் அங்கு நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

நான் என் உணர்வுகளை மறைப்பதில் மட்டுமே வல்லவன்.

கூட்டத்தோடு இருக்க எதுவும் தேவையில்லை... தனித்து இருக்க எல்லாம் தேவை..!

உங்களை தனிமையில் உணர வைக்கும் ஒருவருடன் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது.

Feeling Alone Quotes in Tamil for Girls

பொறுமையாகவும் கடினமாகவும் இருங்கள்; என்றாவது ஒரு நாள் இந்த வலி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

துன்பங்களை எதிர்கொள்ளும் வாழ்க்கை பந்தயத்தில், தனியாக வீசப்படுவதை விட மோசமான உணர்வு வேறொன்றும் இல்லை.

ஒருபோதும் நடக்காத ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பது மிகவும் கடினமான செயல்.

தனிமையில் இருப்பதால்தான் சூரியன் கூட பிரகாசமாய் இருக்கிறது.

நான் எப்போதும் புன்னகைப்பதால், எனக்குள் இருக்கும் வலியை ஒருவரும் உணர்வதில்லை.

தனிமையின் பாதையைப் புரிந்துகொள்வது உங்களை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்லும்.

தனிமையைப்போல் துணையாக இருக்கும் தோழனை நான் ஒருபோதும் கண்டதில்லை...

நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்.

நீங்கள் தனியாக இருக்க கவலைப்படலாம். ஆனால் ஒருவரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம்..!

நான் தனிமையில் இருக்க பயந்தேன். இப்போது தவறான நபர்களைச் சுற்றி இருக்க பயப்படுகிறேன்.

நீ என் தனிமையை விட இனிமையாக இருந்தால் மட்டுமே நான் உன்னோடு இருப்பேன்.

நீங்கள் இதையும் விரும்பலாம்:

Thanimai Kavithai

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் நகர்கிறது என்பதைக் காண தனிமை உங்களுக்கு பார்வையை அளிக்கிறது.

தனிமையில் அமைதியைக் கண்டறிவது நம்மை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது.

தனிமை.. ஒருவனை வலியவனாக மாற்றும்.

படைப்பாற்றல் தனிமையில் இருந்து வருகிறது.

உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது.

நீங்கள் வலிமையாக இருக்க விரும்பினால், தனியாக போராட கற்றுக்கொள்ளுங்கள்!!

தனித்து நிற்பது என்றால் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. எல்லாவற்றையும் கையாளும் அளவுக்கு நான் வலிமையானவன் என்று அர்த்தம்.

நீ உன்னுடன் நட்பு வைத்தால் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டாய்.

இயற்கையின் அழகைப் பாராட்ட தனிமை உதவுகிறது.

தனிமையை நேசிப்பது வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்கு கற்பிக்கும்.

தனியாக இருக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் சிறந்த யோசனைகள் தனிமையில் தான் வாழ்கின்றன.

தனியாக இருக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் சிறந்த யோசனைகள்.

Alone Quotes In Tamil Images

Alone Quotes in Tamil download
Feeling Quotes in Tamil
Feeling Sad quotes in Tamil
Alone Quotes in Tamil Words
Loneliness kavithai in Tamil
Sad Quotes in Tamil about life
Alone Quotes in Tamil sms
Alone Quotes in Tamil lyrics
Feeling alone status
Thanimai quotes in Tamil
Feeling alone status in Tamil
Being alone quotes in Tamil
Feeling lonely Tamil quotes
Sad feeling quotes Tamil
Love feeling alone quotes Tamil
Love failure alone quotes Tamil
தனிமை
Thanimai kavithaikal
Best feeling Alone quotes in Tamil
Loneliness quotes Tamil for boys
Better to be Alone Quotes Tamil
Sadness loneliness quotes in Tamil
Alone quotes for girls
Alone girl love feeling quotes Tamil
Girls lonely quotes Tamil
Tamil love failure quotes for Girls
Tamil alone quotes for Girls
Girl feeling alone quotes Tamil
Sad alone girl quotes in Tamil
Loneliness quotes about life Tamil
Alone girl love feeling Quotes Tamil
Alone status Tamil for Girls
Pain alone quotes in Tamil
Best alone quotes Tamil
Alone boy quotes Tamil
Motivation about life Tamil
Tamil alone quotes for girl
Thanimai quotes Tamil for boys
Loneliness Status Tamil
Thanimai Status Tamil
Lonely quotes Tamil words
Best Motivation quotes Tamil
Best alone quotes Tamil about life
New alone quotes tamil
Feeling lonely Quotes Tamil
Loneliness Pain status Tamil
Inspirational quotes Tamil
Sad Alone quotes in Tamil words
Alone is best Tamil quotes
Nature alone quotes Tamil
Sad Alone quotes Tamil about life

Conclusion

இந்த இடுகை மூலம் தனிமை பற்றிய மேற்க்கோள்களை பற்றி படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மேற்கொள்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிட மறந்துவிடாதீர்கள். இந்த இடுகையைப் படித்தமைக்கு நன்றி !!