-->

Sister Birthday Wishes in Tamil | 25+ Heart Touching Birthday Wishes For Sister

நிலவைப் போல் நீ தூரமாக இருந்தாலும்.. என் நினைவுகள் நட்சத்திரம் போல் உன்னை சுற்றியே இருக்கும்!! Happy Birthday Sister!!...பாசமோ.. கோபமோ.. என் தங்கை அ..

Sister Birthday Wishes In Tamil

உங்கள் சகோதரியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மிகச் சிறந்த வாழ்த்து மடல்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை உங்கள் சகோதரிக்கு பகிர்ந்து உங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள்!!

தொடர்புடைய தேடல்கள்:

  • Birthday Wishes For Sister Tamil
  • Tamil Birthday Wishes For Sister
  • Happy Birthday Sister In Tamil
  • Heart Touching Birthday Wishes For Sister
  • Sister Birthday Quotes In Tamil
  • Happy Birthday Sister
  • Happy Birthday Wishes For Sister In Tamil

Birthday Wishes For Sister In Tamil

அன்னை என்பதில் அகிலமும் அடங்கும்!! தங்கை என்பதில் தாய்மை அடங்கும்!! Happy Birthday Sister!!

நிலவைப் போல் நீ தூரமாக இருந்தாலும்.. என் நினைவுகள் நட்சத்திரம் போல் உன்னை சுற்றியே இருக்கும்!! Happy Birthday Sister!!

Birthday Wishes For Sister In Tamil

பாசமோ.. கோபமோ.. என் தங்கை அளவிற்கு யாராலும் காட்ட முடியாது!! Happy Birthday my Sweet Sister!!

என்னதான் அடிச்சுக்கிட்டாலும், ஆயிரம் சண்டை போட்டாலும்.. தங்கச்சிக்கு அக்கா இரண்டாவது தாய் தான்!! அக்காவிற்கு தங்கை முதல் குழந்தை தான்!! Happy Birthday Sister!!

Sister Birthday Wishes In Tamil Words

சந்தோஷமா வாழ காசு பணம் தேவையில்லை.. பாசமான ஒரு தங்கை இருந்தாலே போதும்!! வாழ்க்கை இனிமையாகும்!! Happy Birthday தங்கச்சி!!

ரத்த உறவுகள் கூட தோற்றுப் போகிறது!! சில உடன் பிறவா உறவுகள் அன்பில்!! Happy Birthday Sweat Sister!!

Sister Birthday Wishes In Tamil Words

தங்கை என்பவள் உறவு அல்ல.. அவள் அண்ணனின் உயிர்!! Many more Happy Returns of the Day My dear Sister!!

பாதி தாயும் அவளே!! பாதி தோழியும் அவளே!! என் தங்கச்சி!! Happy Birthday Sister!!

மனம் விட்டு பேச ஒரு நல்ல தங்கை கிடைத்தால் அதுவும் தாயின் மடி தான்!! எனக்கு கிடைத்த தாய் மடி நீதான்!! Happy Birthday Sister!!

Birthday Wishes For Sister In Tamil Kavithai

அடிமையாகத் தான் வாழ்கிறேன்.. என் பாசமலரின் சிரிப்பிர்க்கும், அன்பிற்கும், பாசத்திற்கும்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!!

Birthday Wishes For Sister In Tamil Kavithai

ஒளியில் எனக்கு வெளிச்சமாக.. இருளில் என் நிழலாக உடன் வரும் உடன்பிறப்பே!! இனிய அகவை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

பிடித்ததைக் கேட்டால் பிடிவாதமாய் நில்லாமல் பிரித்துப் பார்த்து பண்புள்ளதை மட்டும் சேர்த்து பக்குவமாய் கையில் தரும் உறவு பாவையின் உடன்பிறப்பு!! Happy Birthday Sister!!!

Happy Birthday Wishes For Sister In Tamil

உரிமையோடு சண்டைபோட்டு கோபப்படும் மனதில் தான் பாசம் அதிகம் இருக்கும்!! என் தங்கையைப் போல்!! Happy Birthday Sister!!

நீ எந்த உறவை இழந்தாலும் தங்கை என்னும் உறவை இழந்து விடாதே!! அவள் அன்பில் ஆயிரம் தாய் தந்தைக்கு சமம்!! Happy Birthday my Sweet Sister!

Happy Birthday Wishes For Sister In Tamil

என் கூட பிறந்தால் மட்டுமல்ல.. என் மேல பாசம் காட்டுற எல்லோரும் எனக்கு தங்கச்சி தான்!! Happy Birthday Sister!!

உறவுகள் எனை உதறும் வேளையில் சிதறும் என் சிற்பினை சரிசெய்ய  ஊக்கம் கொடுத்து ஊன்றுகோல் போட்டு நான் உயர வழி செய்யும் உறவு நீ.. உன்னை நான் கனவிலும் மறவேன்!! இனிய அகவை திருநாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!!

Sister Birthday Wishes Quotes In Tamil

பத்து மாதம் சுமக்கவில்லை.. ஆனால் உன்னிடத்தில் பார்க்கிறேன் தாயின் மறு உருவம்!! Happy Birthday My Sweat Sister!!

Sister Birthday Wishes Quotes In Tamil

கடவுள் எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தாலும், ஒரு பொக்கிஷத்தையும் கொடுத்துள்ளார்!! Happy Birthday Sister!!

உடன் இருப்பதால் மட்டும் உறவுகள் ஆகிவிட முடியாது!! எங்கேயோ இருந்து கொண்டு நமக்கு ஒன்று என்றால் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் தான் உண்மையான உறவுகள்!! Happy Birthday Sister!!

அண்ணன் தங்கை பாசம் இதயத் துடிப்பைப் போன்றது!! உணர மட்டுமே முடியுமே தவிர யாராலும் பார்க்க முடியாது!! Happy Birthday தங்கச்சி!!

Sister Birthday Wishes In Tamil Kavithai

Sister Birthday Wishes In Tamil Kavithai 

தாய்க்கு தாயாக என்னை தத்தெடுக்காத தங்கமாக.. என்னை தூக்கி நிறுத்தும் தோழியாக... தோள் கொடுக்கும் தோழனாக. எனக்குப் பின் தோன்றிய உயிர் அணுவின் பிளவே!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!!

முகம் தெரியாத போதிலும் அண்ணன் தங்கை பாசத்தில் முழுதாய் பயணிக்கிறோம்!! Happy Birthday Sister!!

அவள் கோபங்கள் அனைத்தும் முத்தங்களாய் முற்றுப் பெற்றன!! அவள் காதலி என்பதனால் அல்ல.. தமையனின் தங்கை என்பதால்!! Happy Birthday Sister!!

எத்தனை பேர் என் மேல் பாசம் வைத்தாலும் என் தங்கையின் பாசத்திற்கு ஈடாகாது!! Happy Birthday Sister!!

Birthday Wishes To Sister In Tamil

Birthday Wishes To Sister In Tamil

நீயும் நானும் பார்க்க முடியாத தொலைவில் இருந்தாலும், நம் அன்பு ஒருபோதும் தொலைந்தது இல்லை. ஏனென்றால் உண்மையான அன்பு ஒருபோதும் பொய்யாகாது!!  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!!

டேய் அண்ணா எனும்போதே அன்பையும் அதட்டலையும் ஒன்றாக காட்டுவது தங்கை!! அவள் மட்டுமே!! Happy Birthday Sister!!

அக்கா என்பவள் இன்னொரு தாய்!! தங்கை என்பவள் இன்னொரு மகள்!! Happy Birthday Sister 🎈!!

கடந்து செல்ல முடியாத பல வலிகளுக்கு என் தங்கை நீயடி ஆறுதல்!! சிரிக்க முடியாத நிலைகளை சிரிக்க வைக்கும் உறவும் நீதான்!! Happy Birthday Sister!!

Tamil Birthday Wishes For Sister

பிரிக்க முடியாத சொந்தம்.. மறக்க முடியாத பந்தம்.. தவிர்க்க முடியாத உயிர்.. எல்லாமே உன் அன்பு மட்டுமே!! Happy Birthday Sister!!

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பேசும் அன்பு.. எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத அன்பு.. அண்ணன்-தங்கை உறவிடம் மட்டுமே உள்ளது!! Happy Birthday Sister!!