-->

Good Night Images In Tamil, Good Night Quotes In Tamil

ஆயிரம் உறவுகள் வேண்டாம்.. அந்த ஆயிரம் உறவுகளுக்கு சமமான உங்கள் உறவு ஒன்று போதும்!! இனிய இரவு வணக்கம்!! இமைகள் மூடினால் உறக்கம் வரும்..!! உறக்கம் வந்த

Good Night Quotes In Tamil

  • Good Night in Tamil Words
  • Friend Good Night in Tamil
  • Sad Good Night Quotes in Tamil
  • Good Night Images in Tamil for WhatsApp
  • Good Night Tamil funny Images
  • குட் நைட் கவிதை தமிழ்

Good Night In Tamil Quotes

மலரும் காலை மகிழ்வாய் அமையட்டும்.. இனிய இரவு வணக்கம்!!

இந்த இரவு இனியதாகவும் நாளைய விடியல் நல்லதாகவும் அமையட்டும்!! இனிய இரவு வணக்கம்!! 

Good Night In Tamil Quotes
இமைகள் மூடினால் உறக்கம் வரும்..!! உறக்கம் வந்தால் கனவு வரும்..! அன்பான நீங்கள் உறங்கும் முன் என் வாழ்த்து வரும்!! இனிய இரவு வணக்கம்!!

Good Night in Tamil Words

Good Night Quotes Tamil

கடந்து வந்த பாதை வலிகளாக இருந்தாலும் கடக்க போகும் பாதை வசந்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு உறங்கிடு!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Quotes Tamil

நீயா நானா என்பதல்ல அன்பு.. நீயும் நானும் என்பதே அன்பு!! அன்பான உறவுக்கு இனிய  இனிய இரவு வணக்கம்!!

அழகான நட்சத்திரங்கள் இருந்தால் தான் நிலவுக்கு அழகு!! அன்பான உறவுகள் இருந்தால் தான் வாழ்க்கைக்கு அழகு!! இனிய இரவு வணக்கம்!!

Friend Good night in Tamil

Good Night Wishes In Tamil

நட்பு என்பது இரவில் தோன்றும் நிலவும் அல்ல... பகலில் தோன்றும் கதிரவனும் அல்ல.. என்றும் நிலைத்திருக்கும் வானம். நட்புடன் இனிய இரவு வணக்கம்!!

Good Night Wishes In Tamil

வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியம் அல்ல. வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்!! அன்புடன் இனிய இரவு வணக்கம்

Sad good in Tamil

மண்ணில் ஆயிரம் பூக்கள் பூத்தாலும், மனதில் பூத்த ஒற்றை நட்பிற்கு ஈடாவதில்லை.. இனிய இரவு வணக்கம்!!

Motivational Good Night Quotes In Tamil

மனம் விட்டு பேச ஒரு நட்பு கிடைத்தால் அதுவும் தாய் மடி தான்!! இனிய இரவு வணக்கம்!!

Motivational Good Night Quotes In Tamil

அறிவை விட புரிதல் ஆழமானது!! நம்மை அறிந்தவர் பலர் இருப்பர ஆனால் நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்!! இனிய இரவு வணக்கம்

இனிமையான இரவில் இமைகளை மூடி இனிமையாக உறங்கும் உள்ளங்களுக்கு அன்பான இனிய இரவு வணக்கம்!!

Good Night Images in Tamil for WhatsApp

Good Night Images With Quotes In Tamil

மனம் ஒரு தோட்டம்.. எண்ணங்களே அங்கு விதைகள்.. அதில் மலர்களை வளர்ப்பதும் களைகளை வளர்ப்பதும் அவரவர் விருப்பம். இனிய இரவு வணக்கம்!!

Good Night Images With Quotes In Tamil

ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணை இருக்கிறார்!! நட்பு என்னும் வடிவில்.. நட்புடன் இனிய இரவு வணக்கம்!! 

நம் சுமைகளுக்கு இரவு முடிவாக இருக்கட்டும். விடியும் பொழுது நம் வாழ்க்கை சூரியனாய் ஒளிரட்டும்!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Images in Tamil for WhatsApp

அன்பை கொடுப்பதில் குறை வைக்காதே.. அன்பை கொடுப்பவரை குறை சொல்லாதே!! அன்பான உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்!!

Good Night Love Quotes In Tamil

கவலை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம்..!! எனவே கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Love Quotes In Tamil

நிஜங்களை விட நினைவுகள் இனிமையானவை ஏனென்றால் நிஜங்கள் சில நிமிடம் தான்... ஆனால் நினைவுகள் என்றும் நிரந்தரம்!! இனிய இரவு வணக்கம்!!

மற்றவர்கள் பார்வையில் அழகாய் வாழ்வதை விட மற்றவர்கள் மனதில் அன்பாய் வாழ்வதே அழகு..!! அன்புடன் இனிய இரவு வணக்கம்!!

Good Night Tamil funny Images

மறவாத நினைவுடன்.. பிரியாத நட்புடன் என்றும் இருப்போம்!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Images With Love Quotes In Tamil

பிறப்பால் கிடைத்த உறவு அதிஷ்டம் என்றால்.. அன்பால் இணைந்த உறவுகள் பொக்கிஷம்!! அன்பான உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்!!

Good Night Images With Love Quotes In Tamil

பார்க்காமல் இருக்க கண்கள் பழகிக் கொள்ளலாம்..! நினைக்காமல் இருக்க இதயம் ஒரு நாளும் பழகிக் கொள்வதில்லை. அதுவே நம் உண்மையான நட்பு!! இனிய இரவு வணக்கம்!!

இரவு என்பது வரமாக உறக்கம் என்பது நலமாக நாளைய பொழுது சுகமாக அமைய இனிய இரவு வணக்கம்!!

குட் நைட் கவிதை தமிழ்

உறவுகள் இன்றி வாழும் வாழ்க்கை தனிமை.. உறவுகளோடு வாழும் வாழ்க்கை இனிமை.. இனிமை தரும் உறவிற்கு இனிய இரவு வணக்கம்!!

இனிய இரவு வணக்கம்

Good Night Positive Quotes In Tamil

உரிமை உள்ள உறவும்... உண்மை உள்ளஅன்பும்.. நேர்மை உள்ள நட்பும் நம்பிக்கை உள்ள வாழ்வும் என்றும் விட்டுப்போவதும் இல்லை.. தோற்றுப்போவதும் இல்லை... இனிய இரவு வணக்கம்!!

காயங்கள் இல்லாமல் கனவு காணலாம். ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றிகள் கான முடியாது!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Positive Quotes In Tamil

ஆயிரம் நட்சத்திரங்களுக்கு நடுவே ஒளிரும் நிலவினைப் போல.. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்பால் ஒளிரும் இனிய உறவிற்கு இனிய இரவு வணக்கம்!!

துன்பத்திலும் ஆறுதல் சொல்லும் அன்பை தேடுங்கள்!! அதுவே கடைசி வரை நீடிக்கும்!! இனிய இரவு வணக்கம்!!

quotes for good night in tamil

Good Night Quotes For Lover In Tamil

அழகான நட்சத்திரங்கள் இருந்தால் தான் நிலவுக்கு அழகு!! அன்பான உறவுகள் இருந்தால் தான் வாழ்க்கைக்கு அழகு!! இனிய இரவு வணக்கம்!!

romantic good night quotes in tamil

நிம்மதியை தேடுவதை நிறுத்திய பிறகு தான் தெரிந்தது.. எதையும் தேடாமல் இருப்பதே நிம்மதி என்று!! நிம்மதியாக உறங்குங்கள்!! இரவு இனிமையாகட்டும்!!

Good Night Quotes For Lover In Tamil

தினமும் ஒருதங்க உங்களுக்கு Goodnight சொல்றாங்கன்னா அவங்க உறங்கும்போது உங்கள நினைக்குறாங்கன்னு தான் அர்த்தம்.. இனிய இரவு வணக்கம்!!

Good Night Quotes For Friends In Tamil

அனைவரின் வாழ்க்கையிலும் நாளை என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது!! இன்று தவறியதை நாளை சரி செய்து கொள்ளுங்கள்!! இனிய இரவு வணக்கம்!!

Good Night Quotes For Friends In Tamil

தினமும் உங்களுக்கு வாழ்த்து சொல்வது நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள் என்பதற்காக அல்ல நான் உங்களை என்றும் மறந்ததில்லை என்பதற்காக!! இனிய இரவு வணக்கம்!!